வேலைவாய்ப்பு

ரூ. 92300/- சம்பளத்தில் இந்திய வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு!!

மத்திய அரசின் வருவாய்த்துறை ஆனது Engineer Mate, Artisan, Tradesman, Seaman, Greaser, Industrial Unskilled Worker போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – மத்திய அரசின் வருவாய்த்துறை
பணியின் பெயர் – Engineer Mate, Artisan, Tradesman, Seaman, Greaser, Industrial Unskilled Worker
பணியிடங்கள் – 13
விண்ணப்பிக்க கடைசி தேதி – 03.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள் :

இத்துறையானது Engineer Mate, Artisan, Tradesman, Seaman, Greaser, Industrial Unskilled Worker போன்ற பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

Engineer Mate-1
Artisan-1
Tradesman-1
Seaman-5
Greaser-2
Industrial Unskilled Worker-3

கல்வித்தகுதி :

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு/ Diploma/ ITI முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு :

வயது வரம்பானது 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.18000 முதல் அதிக பட்ச ஊதியமாக ரூ.92300 வரை வழங்கப்பட உள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை :

Written exam
Physical Endurance Test (PET) (Swimming)
Documents Verification

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை கவனமாக நிரப்பவும். பின்னர் தேவையான சான்றிதழ்களை படிவத்தோடு இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Official PDF Notification – https://www.punecustoms.nic.in/Recruitment/Marine_Rcruit_2021.pdf

Official Website – https://www.punecustoms.nic.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தேசிய பேரிடர் மீட்பு படையில் 1978 காலிப்பணியிடங்கள்!!
Back to top button
error: