வேலைவாய்ப்பு

இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: PROJECT TRAINEE (Mechanical)

பணியிடம்: பெங்களூரு

பணியிடங்கள்: 2

வயது வரம்பு: 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.20,000

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல்/புரொடக்‌ஷன்

கடைசித் தேதி: 30.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.iiap.res.in/iia_jobs/ லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: