வேலைவாய்ப்பு

தேர்வு இல்லாமல்! IIITDM நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்திருந்தால் போதும்!

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் எனப்படும் IIITDM ஆனது Executive Assistant Hostel காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பினை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பர்தாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 06-09-2021 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – IIITDM
பணியின் பெயர் – Executive Assistant Hostel
பணியிடங்கள் – 01
விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

IIITDM நிறுவனத்தில் Executive Assistant Hostel பதவிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடத்தை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் பணி சம்பத்தப்பட்ட ஏதாவதொரு பாடப்பிரிவில் Graduate டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
மேலும் 2 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

Executive Assistant Hostel பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பானது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாத ஊதியம் :

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழக பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பதிவாளர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யபடுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைய முகவரிக்கு தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தினை 06-09-2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்குவதற்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Official PDF Notification – http://iiitdm.ac.in/img/Recruitment/2021/EA%20Male%20walk%20in%20ad.pdf

Apply Online – https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdf3Q3edMUdsvaJVK3SGz8mQHsye4IX1NnyThPe1UPLCKyJ7g/viewform

இதையும் படிங்க:  தமிழ்நாடு மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு 135 காலிப்பணியிடங்கள் – ஒரு வருகைக்கு ரூ.375/- ஊதியம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: