வேலைவாய்ப்பு

ICICI வங்கியில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

ICICI வங்கியில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Auto/ Mortgage/ Rural clients/ SME clients/ Corporate Agri clients/ Working capital/ Term loan/ Project finance ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொல்கிறோம்.

நிறுவனம் – ICICI
பணியின் பெயர் – Auto/ Mortgage/ Rural clients/ SME clients/ Corporate Agri clients/ Working capital/ Term loan/ Project finance
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

பணியிடங்கள் :

Auto/ Mortgage/ Rural clients/ SME clients/ Corporate Agri clients/ Working capital/ Term loan/ Project finance ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

பணி சம்பந்தமான பாடப்பிரிவில் Degree/ PG Degree/ MBA என இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் வங்கி பணிகளில் அதிக முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

  • Written Test
  • GD
  • Interview

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – https://www.icicicareers.com/website/Opportunities-With-Us.aspx?pageno=1


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.3,40,000/- ஊதியத்தில் Power Grid நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!
Back to top button
error: