வேலைவாய்ப்பு

ரூ.2,08,700/- ஊதியத்தில் IB புலனாய்வு பணியகத்தில் வேலைவாய்ப்பு – 516 காலியிடங்கள்!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வு பணியகத்தில் (Intelligence Bureau) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Deputy Director, Deputy Central Intelligence Officer and Others மற்றும் பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – IB MHA
பணியின் பெயர் – Deputy Director, Deputy Central Intelligence Officer and Others
பணியிடங்கள் – 516
கடைசி தேதி – 10.10.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

Deputy Director, Deputy Central Intelligence Officer and Others மற்றும் பல பணிகளுக்கு என மொத்தமாக 516 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

கல்வித்தகுதி :

 • Deputy Central Intelligence Officer, Deputy Director – BE/ B.Tech/ B.Sc தேர்ச்சி
 • Junior Intelligence Officer- II- 12ம் வகுப்பு தேர்ச்சி
 • Senior Research Officer, Research Assistant – Master Degree முடித்திருக்க வேண்டும்.
 • Assistant Central Intelligence Officer I, Senior Foreign Language Advisor– Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும்
 • Assistant Central Intelligence Officer II– ஏதேனும் ஒரு Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 • Accountant & Accounts Officer– Subordinate Accounts Service அல்லது அதற்கு இணையான தேர்ச்சி
 • Security Officer (Technical)– Engineering/ M.Sc Degree தேர்ச்சி
 • Assistant Security Officer (Technical) – Diploma/ B.Sc degree தேர்ச்சி
 • Assistant Security Officer (General)– Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்
 • Security/ Assistant (Motor Transport)– 10ம் வகுப்பு தேர்ச்சி
 • Multi Tasking Staff – 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி
 1. மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் கீழ் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
 2. பணியில் 02 முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மற்றும் Written Test இல்லாமல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு!!

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (10.10.2021) தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Website – https://www.mha.gov.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: