வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1,80,000/- ஊதியத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Medical Superintendent, Senior Medical Officer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

நிறுவனம் – HAL
பணியின் பெயர் – Medical Superintendent, Senior Medical Officer
பணியிடங்கள் – 09
கடைசி தேதி – 04.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

Medical Superintendent, Senior Medical Officer பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

Medical Superintendent – MBBS, MD/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Senior Medical Officer – MBBS, MS, MD/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம் :

General/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 04.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2021/08/HAL-India-Recruitment-SMO-Notification-Application-Form.pdf

Official Site – https://www.hal-india.co.in/CAREERS/M__206

இதையும் படிங்க:  தேர்வில்லாத வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: