வேலைவாய்ப்பு

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – பொறியாளர்களுக்கான அரிய வாய்ப்பு!!

HCL எனப்படும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Lead, Lead Engineer, Senior Technical Architect/ Lead & Senior Executive பணிகளுக்கு தற்போது அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இதில் மொத்தமாக 39 பணியிடங்கள் காலியாக உள்ளன. திறமையும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொண்டு, உடனே பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் – HCL
பணியின் பெயர் – Technical Lead, Lead Engineer, Senior Technical Architect/ Lead & Senior Executive
பணியிடங்கள் – 39
விண்ணப்பிக்க கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

Technical Lead, Lead Engineer, Senior Technical Architect/ Lead & Senior Executive போன்ற பணியிடங்களை நிரப்ப முடிவுசெய்துள்ளது. இது பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

Technical Lead – 23
Lead Engineer – 05
Senior Technical Architect/ Lead – 09
Senior Executive – 02

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் B.Tech/ M.Tech/ B.E/ B.Tech போன்ற பிரிவுகளில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவராய் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான hcltech.com என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
  • அதன்பின் கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும்.
  • சமர்ப்பிக்கும் முன் உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றி விவரங்களைச் சரிபார்க்கவும்.
  • இறுதியாக உங்கள் ஆன்லைன் விண்ணப்பம்/ CV/ விண்ணப்பத்தை கடைசி தேதி வரை சமர்ப்பிக்கவும்.

Official Notification – https://www.hcltech.com/careers/Careers-in-india


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Back to top button
error: