வேலைவாய்ப்பு

ரூ.2,25,000/- சம்பளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது Chairperson பதவிக்காக உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – FSSAI
பணியின் பெயர் – Chairperson
பணியிடங்கள் – Various
விண்ணப்பிக்க கடைசி தேதி – அறிவிப்பு வெளியான நாளிருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள் :

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் Chairperson பதவிக்காக பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளது.

வயது வரம்பு :

இப்பணியில் பணிபுரிய விண்ணப்பிக்க இருக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிப்போர் Food Science பாடப்பிரிவில் நல்ல திறமை படைத்தவராக இருக்க வேண்டும்.
மேலும் மத்திய/ மாநில அரசு நிறுவனங்களில் அல்லது துறைகளில் மேற்கூறப்பட்ட பனி சாந்த பிரிவுகளை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.2,25,000/- வரை ஊதியமாக கொடுக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பித்தார்கள் அறிவிப்பு வெளியான நாளிருந்து 45 நாட்களுக்குள் அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். விண்ணப்பிக்கலாம்.

Official PDF Notification – https://main.mohfw.gov.in/sites/default/files/Vacancycircular%20EngFSSAI.pdf

இதையும் படிங்க:  தேர்வு, நேர்காணல் கிடையாது! NHAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: