வேலைவாய்ப்பு

சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தில் வேலைவாய்ப்பு – 100 + காலிப்பணியிடங்கள்!!

சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் எனப்படும் Bureau of Civil Aviation Security (BCAS) இருந்து தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பில் ASO, ASA மற்றும் பிற பணிகளுக்கு 100 காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்களுக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அத்தகவல்களை எங்கள் இணைய பக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம் – BCAS
பணியின் பெயர் – ASO, ASA & Others
பணியிடங்கள் – 100
விண்ணப்பிக்க கடைசி தேதி – அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள் :

Assistant Director – 10 பணியிடங்கள்
Aviation Security Officer – 62 பணியிடங்கள்
Aviation Security Assistant – 18 பணியிடங்கள்
Dispatch Rider – 10 பணியிடங்கள்

வயது வரம்பு :

ASO- 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ASA – 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Other Posts – 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Civil Aviation Security வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Bachelor’s பட்டபடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
மேலும் பணியில் 2-6 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

ASO, ASA மற்றும் பிற பணிகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் எழுத்து தேர்வு & நேர்காணல் அல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறியலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் bcasindia.nic.in. என்ற இணைத்தளத்தின் வாயிலாக விண்ணப்படிவத்தினை பதிவிறக்கி அதனை நிரப்பி அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.39,100/- சம்பளத்தில் ரயில்வே அமைச்சக வேலைவாய்ப்பு!
Back to top button
error: