வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு!

சென்னை மாநகராட்சி- பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

பணியிடங்கள் : 51

பணியின் தன்மை :Obstetrician / Gynaecologist, Paediatrician, General Surgeon, General Medicine

ஊதியம் : ரூ. 90,000/-

கல்வித் தகுதி : MD/ MBBS with DGO, DCH/ MBBS with MS,MD

கடைசித் தேதி: 22.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://chennaicorporation.gov.in/gcc/pdf/Application%20and%20Specialist%20Details%20IT-1.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: