வேலைவாய்ப்பு

ரூ.5.8 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 550+ காலிப்பணியிடங்கள்!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் Hindustan Urvarak & Rasayan Limited (HURL) நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அதில் Junior Engineer Assistant, Engineer Assistant, Store Assistant, Account Assistant, Junior Lab Assistant, Lab Assistant, Junior Quality Assistant & Quality Assistant பணிகளுக்கு 550 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பிக்க விரும்புபவர் அதிகபட்சம் 25-45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ B.A./B.SC./B.Com Degree என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்ட பணிகளில் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5.8 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் Trade test & Computer-based-test ஆகிய சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
  • அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 16.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official PDF Notification – https://hurl.onlineregistrationform.org/HURLDOC/Advertisement.pdf

Apply Online – https://hurl.net.in/

இதையும் படிங்க:  சூப்பர்! ரூ.67700/- ஆரம்ப சம்பளத்தில் CRPF வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: