வேலைவாய்ப்பு

சிடிஏசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிடிஏசி எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 19

பணியின் தன்மை: Project Engineer, Project Associate

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: B.E / B.Tech

ஊதியம்: ரூ.34,000 மற்றும் ரூ. 40,000/-

கடைசி தேதி: 18-01-2022

மேலும் விவரங்களுக்கு இந்த https://cdac.in/index.aspx?id=ca%3Cem%3Erecrutiment%3C/em%3E3012021 க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  அடிதூள்.! ரூ.31,000/- சம்பளம் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
Back to top button
error: