வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிடிஏசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிடிஏசி எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 16

பணியின் தன்மை: Project Associate, Project Engineer

கல்வித் தகுதி: B.E / B.Tech / PG

ஊதியம்: ரூ.25,000/- மற்றும் ரூ.31,000/-

வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 21-07-2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://cdac.in/index.aspx?id=ca%3Cem%3ERecruitment%3C/em%3E06072021 லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: