வேலைவாய்ப்பு

ரூ.50,000/- ஊதியத்தில் BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer and Project Engineer பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – BEL
பணியின் பெயர் – Trainee Engineer and Project Engineer
பணியிடங்கள் – 14
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

Trainee Engineer and Project Engineer பணிகளுக்கு என 14 காலியிடங்கள் உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியில் Trainee Engineer அதிகபட்சம் 25 வயதுடையவராகவும், Project Engineer பணிக்கு அதிகபட்சம் 28 வயதுடையவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் Electronics / Electronics & Communication, Electronics & Telecommunication / Telecommunication / Communication and Computer Science பிரிவுகளில் BE/ B.Tech பட்டபடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மாத ஊதியம் :

பாரத் எலக்ட்ரானிக்ஸ்யில் தேர்வு செய்யபடுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் அதிகபட்சமாக ரூ.60,000/- வரை வழங்கப்படவுள்ளது.

தேர்வு செய்யும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவர். மேலும் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் :

  • Trainee Engineer – ரூ.200/-
  • Project Engineer – ரூ.500/-
  • PWD, SC மற்றும் ST – No Fee

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 08.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Final-Agra-Web-Advt-to-upload-24-08-2021.pdf

Official Site – https://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.19,291/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - ஐடிஐ தேர்ச்சி!!
Back to top button
error: