வேலைவாய்ப்பு

அடிதூள்! ரூ.1,10,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

BECIL எனப்படும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் General Manager(Commercial) பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – BECIL
பணியின் பெயர் – General Manager
பணியிடங்கள் – 01
விண்ணப்பிக்க கடைசி தேதி – 14/09/2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள் :

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் General Manager (Commercial) பதவிக்காக ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • விண்ணப்பிப்பவர்கள் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Degree/Diploma in Coop. Mktg/Foreign trade யில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.1,10,000/- வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி அல்லது நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் BECIL யின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நுழைந்து 14/09/2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://www.becil.com/uploads/vacancy/9f86f4def938da08d50f8cc665d37cc6.pdf

Apply Online – https://becilregistration.com/Home/ListofExam.aspx


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.62,000/- ஊதியத்தில் தமிழ்நாடு WAQF வாரிய வேலைவாய்ப்பு!
Back to top button
error: