வேலைவாய்ப்பு

BECIL நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Senior Consultant (Env. Science/ Technology), Junior Consultant and Consultant ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – BECIL
பணியின் பெயர் – Senior Consultant (Env. Science/ Technology), Junior Consultant and Consultant
பணியிடங்கள் – 10
கடைசி தேதி – 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

BECIL நிறுவனத்தில் Senior Consultant (Env. Science/ Technology), Junior Consultant and Consultant ஆகிய பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

Senior Consultant – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree, Master’s Degree, LLB, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Consultant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor’s Degree, Master’s Degree, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Consultant – பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Bachelor’s Degree, Master’s Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

Senior Consultant – அதிகபட்சமாக ரூ.80,000/- வழங்கப்படும்
Consultant – அதிகபட்சமாக ரூ.60,000/- வழங்கப்படும்
Junior Consultant – குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சமாக ரூ.40,000/-

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ Written Exam/ Interview என ஏதேனும் ஒரு செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 25.08.201 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.becil.com/uploads/vacancy/4faca75b55481fc60a6fb48a2e606c69.pdf

Apply Online – https://www.becil.com/vacancies

Official Site – https://www.becil.com/

இதையும் படிங்க:  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.. முழு விவரம் இதோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: