வேலைவாய்ப்பு

ரூ.80,000/- ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி!!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Social Media Strategic Head, Content Writer, Graphic Designer, Social Media Executive, Videographer cum Photographer ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – BECIL
பணியின் பெயர் – Social Media Strategic Head, Content Writer, Graphic Designer, Social Media Executive, Videographer cum Photographer
பணியிடங்கள் – 05
கடைசி தேதி – 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

BECIL நிறுவனத்தில் Social Media Strategic Head, Content Writer, Graphic Designer, Social Media Executive, Videographer cum Photographer பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • Social Media Strategic Head – Master’s Degree தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Content Writer – BA (English/ Hindi Hons.) அல்லது BA (Print Journalism) அல்லது Mass Communication அல்லது degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Graphic Designer – Graduate Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Social Media Executive – Bachelor’s Degree in Mass Communication 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Videographer cum Photographer – Graduate/ Diploma /Degree தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ Written exam/ Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • General, OBC, Ex-Serviceman & Women விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 15.09.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Official PDF Notification – https://www.becil.com/uploads/vacancy/c8655aa6a2713771616b4d28bcabeeb8.pdf

Apply Online – https://becilregistration.com/Home/ListofExam.aspx

இதையும் படிங்க:  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Official Site – https://www.becil.com/vacancies


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: