காலிப்பணியிடங்கள்:
Branch Receivables Manager பதவிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 26 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Graduation, Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள்: ரூ. 100/-
- GEN/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்: ரூ. 600/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் குறுகிய பட்டியல், தனிப்பட்ட நேர்காணல்/அல்லது வேறு ஏதேனும் தேர்வு முறை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.bankofbaroda.in/ என்ற இணைய முகவரியில் 06.04.2022 முதல் 26.04.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காலம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh