வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு ஆதார் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Manager பணிக்கு காலி பணியிடம் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Manager, பணிக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்வித்தகுதி:

Painting மற்றும் Multimedia பாடப்பிரிவில் Diploma / Graduation படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

தேவையான திறன்கள்:

UX, Banners, Illustrator, User Interface Designing, Photoshop, Graphic Designing, Axure, Balsamiq, Typography, Visual Design ஆகியவற்றில் நன்கு திறன் படைத்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரிக்கு சென்று விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் 13.02.2022 என்பதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Official Notification – http://careers.nisg.org/job-listings-manager-ui-designer-and-usability-expert-uidai-delhi-nisg-national-institute-for-smart-government-new-delhi-8-to-13-years-120122010570


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: