வேலைவாய்ப்பு

கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசுக்கு உட்பட்ட, ஐசிஏஆர் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 7

பணியின் தன்மை : young professional I, II

கல்வித் தகுதி : பி.காம்., பிபிஏ., பிபிஎஸ்

வயது வரம்பு : 21-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.25,000/-

கடைசித் தேதி : 15/7/2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://sugarcane.icar.gov.in/index.php/en/vacancy-announcements லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: