வேலைவாய்ப்பு

தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தால் போதும்!!

Catholic Syrian Bank எனப்படும் கத்தோலிக்க சிரிய வங்கியில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Business Development Executive, Cluster Credit Head, Manager, Processing Officer, Credit Analyst மற்றும் பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கான தகவல்கள் மற்றும் தகுதிகள் ஆகியவற்றை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் பெயர் – Catholic Syrian Bank (CSB)
பணியின் பெயர் – Business Development Executive, Cluster Credit Head, Manager, Processing Officer, Credit Analyst

பணியிடங்கள் – பல்வேறு
கடைசி தேதி – 06.09.2021 மற்றும் 07.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

Business Development Executive, Cluster Credit Head, Manager, Processing Officer, Credit Analyst மற்றும் பல பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Degree/ PG Degree/ MBA/ BBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 0 முதல் 8 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல் முறை :

  • Written Test
  • GD
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு 06.09.2021 மற்றும் 07.09.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification – https://careers-csb.peoplestrong.com/portal/job/joblist


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.39,000/- ஊதியத்தில் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!!
Back to top button
error: