வேலைவாய்ப்பு

ரூ.60,000 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 300 காலிப்பணியிடங்கள்!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் New India Assurance Company Limited நிறுவனம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு செய்தியினை அறிவித்துள்ளது. அதில் Administrative Officer (AO) பதவிக்காக திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கு 300+ காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்கான விவரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம் – NIACL
பணியின் பெயர் – Administrative Officer
பணியிடங்கள் – 300
விண்ணப்பிக்க கடைசி தேதி – 01.09.2021 – 21.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் Administrative Officer (AO) பதவிக்காக மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் உள்ளன. பிரிவுகளின் அடிப்படையில் காலிப்பணியிடங்களை கீழே வழங்கியுள்ளோம்.

OBC – 81
EWS -30
PWD – 17
SC – 46
ST – 22

கல்வித்தகுதி :

Administrative Officer பதவிக்கு விண்ணப்பிப்போர் ஏதேனும் ஒரு பிரிவில் Bachelor’s அல்லது Master’s பட்டபடிப்பினை 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம் :

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன பணிக்கு தேர்வு செய்யபடுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.60,000/- வரை வழங்கப்படவுள்ளது.

வயது வரம்பு:

இப்பதவிக்கு விண்ணப்பிப்போரின் வயது வரம்பானது குறைந்தபட்சமாக 21 முதல் அதிகபட்சமாக 30 வரை (01.04.2021 அன்றைய நிலையில்) இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

Preliminary Exam
Mains Exam
Interview Round

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
SC/ ST / PwBD – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் 01.09.2021 முதல் 21.09.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.newindia.co.in/portal/

Official Website – https://www.newindia.co.in/portal/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Back to top button
error: