வேலைவாய்ப்பு

ரூ.40,500/- சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

HIL (India) Limited நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Officer & Law Officer பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Hindi with English பாடப்பிரிவில் Graduation/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.16,400/- முதல் அதிகபட்சம் ரூ.40,500/- வரை ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.590/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC/ ST/ PWD/ Ex.SM/ Departmental விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு!
Back to top button
error: