வேலைவாய்ப்பு

ரூ.40,500/- சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

HIL (India) Limited எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Officer and Law Officer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – HIL India Limited
பணியின் பெயர் – Officer & Law Officer
பணியிடங்கள் – 2
கடைசி தேதி – 19.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

HIL (India) Limited நிறுவனத்தில் Officer & Law Officer பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

  • Officer (Rajbhasha) – Hindi with English பாடப்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Law Officer – Graduation தேர்ச்சியுடன் பணியியல் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.16,400/- முதல் அதிகபட்சம் ரூ.40,500/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.590/-
SC/ ST/ PWD/ Ex.SM/ Departmental விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் 21 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – http://www.hil.gov.in/Career/Adv%20for%20the%20Posts%20of%20OR%20LO.pdf

Official Site – http://www.hil.gov.in/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அடிதூள்! மத்திய அரசில் 10/ 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 77 காலிப்பணியிடங்கள்!!
Back to top button
error: