வேலைவாய்ப்பு

தேர்வு இல்லாமல்! ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட்டில் (RCFL) இருந்து காலியாக உள்ள Manager, Chief Manager, Officer ஆகிய பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – RCFL
பணியின் பெயர் – Manager, Chief Manager, Officer
பணியிடங்கள் – 18
கடைசி தேதி – 04.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

பணியிடங்கள் :

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட்டில் (RCFL) நிறுவனத்தில் Manager, Chief Manager, Officer ஆகிய பணிகளுக்கு 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்புடன் இருக்க வேண்டும்.

Manager – 47 வயது
Chief Manager – 53 வயது
Officer – 34 வயது

கல்வித்தகுதி :

Manager & Chief Manager (Finance) – CA / CMA/ B.com/ BMS/ BAF/ BBA/ MBA/ MMS தேர்ச்சியுடன் பணியில் 12-20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Officer (Finance) – CA/ CMA தேர்ச்சியுடன் 2 ஆண்டுகளாவது பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,40,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் முதலில் shortlist செய்யப்பட்டு அதன் பின்னர் personal interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

General, OBC & EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
SC/ST/OBC விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 18.08.2021 அன்று முதல் 04.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.rcfltd.com/files/FINAL%20FINANCE%20ADVERTISEMENT%20UPDATED%2010082021.pdf

Apply Online – https://ors.rcfltd.com/Candidate/

இதையும் படிங்க:  தேர்வு இல்லாமல்! ரூ.80,000/- ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: