வேலைவாய்ப்பு

மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் NABCONS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!

நபார்டு வங்கியின் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் (NABCONS) தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Faculty Associate பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – NABCONS
பணியின் பெயர் – Faculty Associate
பணியிடங்கள் – 03
கடைசி தேதி – 17.08.2021-26.08.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

பல்வேறு பிரிவுகளின் கீழ் Faculty Associate பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

01.08.2021 தேதியில் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ல்வித்தகுதி :

Graphic Design/ Information Technology/ Computer Engineering/ பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Master’s Degree in Economics (MA or MA (Hons) or MSc/ B.Tech./ BE/ MCA என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் பணியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 17.08.2021 முதல் 26.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – http://www.nabcons.com/downloads/Advertisement_TDF-10-july.pdf

Official Site – http://www.nabcons.com/Recruitment.aspx

இதையும் படிங்க:  தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2021 – எழுத, படிக்க தெரிந்தால் போதும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: