வேலைவாய்ப்பு

TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

டாடா ஆலோசனை சேவைகள் எனப்படும் TCS நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் STIBO (STEP) Engineer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக மேற்கூறப்பட்டுள்ள தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – Tata Consultancy Service
பணியின் பெயர் – STIBO (STEP) Engineer
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

TCS நிறுவனத்தில் STIBO (STEP) Engineer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor of Technology பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Master Data Management domain பணிகளில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Master Data Concepts, Processes, and Tools Including Data Modeling, Data Profiling, Data Quality Assessment, Data Integration and Data Governance போன்ற பணிகளில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview முறையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://ibegin.tcs.com/iBegin/jobs/209087J

Official Site – https://www.tcs.com/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.15,000/- சம்பளத்தில் பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க!
Back to top button
error: