வேலைவாய்ப்பு

TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு – வாங்க விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் இருந்து Executive on Service Desk Role பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தகுதி விவரங்களை எங்கள் வலைப்பதின் மூலம் சரிபார்த்து, பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – Tata Consultancy Service
பணியின் பெயர் – Executive on Service Desk Role
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள்:

இந்தியாவின் முதன்மை IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இந்த நிதியாண்டில் சுமார் 40,000 புதிய ஊழியர்களை பணியமர்த்த ஆலோசித்துள்ளது. அதன் படி அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

கல்வி தகுதி:

TCS ஆட்சேர்ப்பு 2021 க்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் டிகிரி முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview முறையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://ibegin.tcs.com/iBegin/jobs/208987J


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சூப்பர்..! ரூ.1,00,000/- சம்பளத்தில் ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!
Back to top button
error: