வேலைவாய்ப்பு

8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!

கோவையில் செயல்படும் ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Ground Worker பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – Ramakrishna Mission College
பணியின் பெயர் – Ground Worker
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 19.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

பணியிடங்கள் :

Ground Worker பணிக்கு ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியில் ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு பாடத்திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க போதுமானது ஆகும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – Secretary, Sri Ramakrishna Mission Vidyalaya Maruthi College of Physical Education, Coimbatore-641020.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.18,000/- ஊதியத்தில் Karur Vysya Bank வேலை - தேர்வு கிடையாது!
Back to top button
error: