வேலைவாய்ப்பு

ரூ.35,400/- ஊதியத்தில் BARC நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Driver & Sub Officer ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் தொகுத்துள்ளோம். எனவே தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் – BARC
பணியின் பெயர் – Scientific Engineer
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 15.10.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

BARC மையத்தில் Driver & Sub Officer பணிகளுக்கு என மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Driver – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது
Sub Officer – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயது

கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் HSC, 10+2 (Science with Chemistry) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
  • அதனுடன் Heavy Vehicle Driving License பெற்றிருக்க வேண்டும்.
  • பணியிலும் குறைந்தபட்சம் 01 வருட காலம் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களில் Driver பணிக்கு அதிகபட்சம் ரூ.21,700/- மற்றும் Sub Officer பணிக்கு அதிகபட்சம் ரூ.35,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

  • Driver – Physical Endurance Test, Driving Test, Written test (Preliminary Test, Advanced Test)
  • Sub officer – Physical Endurance test, Written Test (Preliminary Test, Advanced Test)

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 15.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, அதனை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official PDF Notification – http://www.barc.gov.in/careers/vacancy534.pdf

Official Site – http://www.barc.gov.in/careers/recruitment.html


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
Back to top button
error: