வேலைவாய்ப்பு

ரூ.7,700/- உதவித்தொகையுடன் இஸ்ரோவில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் (ISRO) இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Tig/ mig Welder பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் – NAPS – ISRO
பணியின் பெயர் – Tig/ mig Welder
பணியிடங்கள் – 02
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

ISRO கழகத்தில் Tig/ mig Welder பணிகளுக்கு என மொத்தமாக 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/612a20157e39211edc0dab46


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  YES வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!
Back to top button
error: