வேலைவாய்ப்பு

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!

திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர் பணிகளுக்கு 98 கலையிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • 01.07.2021 தேதியில்‌ 18 வயது பூர்த்தியடைந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 8 ஆம் வகுப்பு/ 10ஆம்‌ வகுப்பு/ 12 ஆம்‌ வகுப்பு/ B.Sc தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
  • ரூ.2,359 + DA Rs.4,049/- முதல் ரூ.2,410 + DA Rs.4,049/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 22.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சூப்பர்! TIDEL Park வேலை – தேர்வு, நேர்காணல் கிடையாது!!
Back to top button
error: