வேலைவாய்ப்பு

OMCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 80 காலிப்பணியிடங்கள்!!!

சென்னையில் செயல்படும் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் (OMCL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அழைப்பு வெளியாகியுள்ளது. Light Driver மற்றும் Cook ஆகிய பணிகளுக்கு அந்த அறிவிப்பில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பதவிக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – OMCL
பணியின் பெயர் – Light Driver & Cook
பணியிடங்கள் – 80
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

Light Driver மற்றும் Cook ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

வயது வரம்பு :

இப்பதவிக்கு குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 43 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

மாத ஊதியம் :

Light driver – குறைந்தபட்சம் ரூ. 27,000/- முதல் அதிகபட்சம் ரூ. 34,500/-
Cook – குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.37,000/-

தேர்வெடுக்கும் முறை:

Light driver மற்றும் Cook பதவிகளுக்காக நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நேர்காணலானது Telephonic/ Direct Interview ஆக நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.09.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apply Online light driving

Official Site – https://www.omcmanpower.com/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  ECIL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு!!
Back to top button
error: