வேலைவாய்ப்பு

1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களாக டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவற்றிற்கு வெளிநாடுகளிலிருந்து அதிகளவு வர்த்தகம் கிடைப்பதால் கூடுதலான வேலையாட்களை பணியமர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டில் 1 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: