காலிப்பணியிடங்கள்:
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதார்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Pharmacology / Biochemistry / Biotechnology பாடப்பிரிவில்Post graduate Degree முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஆராய்ச்சி பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.31,000/- ஊதியமாக பெறுவார்கள்.மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் முடிவில் உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh