வேலைவாய்ப்பு

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

பணியின் தன்மை: Junior Secretariat Assistant

ஊதியம்: ரூ.30,263/-

கல்வித் தகுதி: 10+2 / XII

வயது வரம்பு: 38க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 13-08-2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.clri.org/docs/2021/Advt-03-2021-JSA_Final.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: