வேலைவாய்ப்பு

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்கள் குத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பில் DBA / Admin / Engineer போன்ற பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

காலிப்பணியிடங்கள்:

DBA / Admin / Engineer போன்ற பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Bachelor of Engineering முடித்துள்ள பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்.

முன் அனுபவம்:

பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவு / துறைகளில் குறைந்த பட்சம் 3 வருடங்கள் முதல் 10 வருடம் வரை அனுபவம் அவசியம்.

தேவையான திறன்கள்:

Middleware Engineer (Weblogic)
Unix admin (AIX)
DBA admin (Oracle)
Linux service admin
Vmware Airwatch admin (MIST Juniper)
Cbasic developer (Toshiba 4690)
RSCC call center agent போன்றவற்றில் நன்கு திறன் பெற்றவராக இருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Apply Online – https://ibegin.tcs.com/iBegin/jobs/224287J


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: