வேலைவாய்ப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!!

பெரியார் பல்கலைக்கழகமானது அங்கு காலியாக உள்ள Guest Faculty காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களையும் எங்கள் வலைப்பதிவில் முழுமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அவற்றின் உதவியதன், விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – Periyar University
பணியின் பெயர் – Guest Faculty
பணியிடங்கள் – 02
கடைசி தேதி – 20.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

பணியிடங்கள் :

பெரியார் பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிகளுக்கு 02 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Masters Degree, M.Phil, Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Shortlisted செய்யப்பட்டு Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 20.09.2021 அன்றுக்குள் The Professor and Head, Department of Journalism and Mass Communication, Periyar University, Salem-636 011என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சூப்பர்! BOB Financial வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Back to top button
error: