காலிப்பணியிடங்கள்:
வெளியாகியுள்ள அறிவிப்பில், Technical Assistant பணிக்கு 2 பணியிடங்கள் மற்றும் Project Assistant பணிக்கு 3 பணியிடங்கள் என மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் PhD / M.Sc / Diploma ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
அனுபவம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பில் பார்க்கவும்.
வயது விவரம் :
01.07.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 38 வயது என வயது தளர்வுகளுடன் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
- Technical Assistant பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- Project Assistant பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 29.04.2022 ம் தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேரும்படி தபால் செய்து பயனடையவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh