வேலைவாய்ப்பு

ரூ.10,000 ஊதியத்தில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Technical Assistant – 03, Lab Attendant – 01

ஊதியம்: மாதம் ரூ.10,000

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, அறிவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம்

கடைசி தேதி: 17.01.2022

மேலும் விவரங்களுக்கு இந்த https://mkuniversity.ac.in/new/career லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  ECIL நிறுவன வேலைவாய்ப்பு – 150 காலிப்பணியிடங்கள்!!
Back to top button
error: