வேலைவாய்ப்பு

தேர்வு இல்லாமல்! திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆனது Guest Faculty பதவிகளை நிரப்ப புதிய பணியிட அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியனாவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். பதிவாளர்கள் அவற்றின் வாயிலாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – GRI Dindugal
பணியின் பெயர் – Guest Faculty
பணியிடங்கள் – Various
நேர்காணல் தேதி – 25.08.2021

பல்கலைக்கழக பணியிடங்கள் :

GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவற்றோடு சேர்த்து NET/ SLET/ PhD இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 25.08.2021 அன்று நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதிப் படைத்தோர் அனைவரும் வரும் 25.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/walk_in120821.pdf

இதையும் படிங்க:  ரூ.31,000/- சம்பளத்தில் வனத்துறையில் வேலை - தேர்வு கிடையாது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: