பணியிடங்கள்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate பணிக்கு என ஒரு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கல்வி தகுதி:
- Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் B.E (ECE/ Instrumentation/ Bio-Medical/ Medical Electronics) Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
- PG/ Ph.D Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அனுபவ விவரம்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Bio-Medical Signal Processing and Embedded Programming போன்ற பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
- விண்ணப்பதாரர் C, MATLAB, Python, Signal Processing & Conditioning ஆகிய Computer Knowledge உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும்.
ஊதிய விவரம்:
Project Associate பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Shortlist
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் (Post) செய்ய வேண்டும். 22.04.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பங்களை தபால் செய்ய வேண்டும்.
தபால் முகவரி:
Head Of Department – TANII Project,
Department of Production Technology,
MIT Campus Anna University,
Chromepet,
Chennai – 600044.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh