உலகம்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் ஒரு போதும் செல்ல முடியாது.. எலான் மஸ்க் கடும் அதிருப்தி..

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியாக ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை ஏவுதலுக்கு தயாரானது. ஆனால், பாதுகாப்பு சிக்கல்களை காரணம் காட்டி கடைசி நேரத்தில் ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், “இதுபோல் நெருக்கடி கொடுத்தால் மனிதகுலம் ஒரு போதும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல முடியாது” என தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!