இந்தியா

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்த மாநிலம் எது.? எல்.முருகன்

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மத்திய அரசு அறிவித்த 2 ராணுவ தளவாட உற்பத்தி தொழில் தளவாடங்களில் ஒன்று உத்தர பிரதேசத்திற்கும், மற்றொன்று தமிழ்நாட்டிற்கும் ஒதுக்கப்பட்டது.

மீன் வளத்துறை சார்பில் சென்னையில் சிறப்பு பொருளாதார கடற்பாசி பூங்கா ரூ.3 லட்சம் கோடியில் அமைக்கப்பட உள்ளது என, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:  உத்தரபிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: