தமிழ்நாடு

தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி..!

தமிழக முதல்வர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வராக உள்ள பழனிசாமி இன்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: