உலகம்இந்தியா

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வர விரும்புவோருக்கு இ-விசா!

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ‘அங்கிருந்து இந்தியா வர விரும்புவோருக்கு இ-விசா வழங்கப்படும்’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் பிரத்யேக பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இணைய வழியாக விண்ணப்பிப்பவர்களுக்கு முதல்கட்டமாக 6 மாதத்திற்கான விசா வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: