மாவட்டம்

குடிநீர் திட்டம்.. திருச்சி கலெக்டர் ஆய்வு..

திருச்சி மண்ணச்சநல்லுார் ஓமாந்துார் பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 28 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறும் இத்திட்ட பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் பூனாம்பாளையம் பகுதியில் இத்திட்டத்தின் கீழ் 24 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D 1 2

அப்போது குடிநீர் குழாய்களுக்கான உதிரி பாகங்கள் உறுதி தன்மையுடன் இருக்கிறதா என்பது குறித்து அவர் சோதனை நடத்தினார். அதன் பின்னர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் கிறிஸ்தவ மகளிர் பொருளாதா மேம்பாட்டிற்காக ஒரு லட்சம் ரூபாய், கிறிஸ்வ மகளிர் உதவும் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இதற்கான செக்கினை மதுரம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஐவன் மற்றும் டாக்டர் ஷர்மிளா ஆகியோர் வழங்கினர். இதனை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

loading...
Back to top button
error: Content is protected !!