வேலைவாய்ப்பு

அடிதூள்! ரூ.31,000/- சம்பளத்தில் DRDO வேலைவாய்ப்பு!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மையத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியனவர்கள் தங்களின் முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – DRDO
பணியின் பெயர் – JRF
பணியிடங்கள் – 2
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.10.2021
விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பு 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் AICTE அனுமதியுடன் BE/B.Tech அல்லது சம்மந்தபட்ட துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வர்கள் 18.10.2021 மற்றும் 19.10.2021அன்று நடைபெற உள்ளது.

சம்பள விவரங்கள்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் jrfcair2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 8.10.20221 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO Recruitment – https://drive.google.com/file/d/1sO4TJ0BoaKaKX0d4pR-bx4EIrLoXhecf/view?usp=sharing

Official Site – https://www.drdo.gov.in/labs-and-establishments/centre-artificial-intelligence-robotics-cair


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழக ஊராட்சி அலுவலகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!
Back to top button
error: