இந்தியா

வரதட்சணை விவகாரம்; கேரள இளைஞருக்கு குவியும் பாராட்டு..!

கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால் பல இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிகரித்தது.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த சதீஸ் என்பவர் தனது திருமணத்திற்குப் பெண் வீட்டார் மணப்பெண்ணிற்குக் கொடுத்த 50 சவரன் நகைகள் அவர்களிடமே திருப்பியளித்துள்ளார். வரதட்சணைக்கு எதிரான இளைஞரின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: