உலகம்

காபூலில் இருந்து மீட்கப்பட்ட நாய்கள்..!

ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பு கைப்பற்றியதை அடுத்து, பலரும் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், காபூலில் செயல்பட்டு வந்த இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரூபி, பாபி மற்றும் மாயா ஆகிய 3 நாய்களை மீட்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 99 பேருடன் இந்த 3 மோப்ப நாய்களும், காஸியாபாத் வந்தடைந்தன.

இதையும் படிங்க:  துருக்கியில் சோகம்! வெள்ளத்தால் போகும் உயிர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: